காற்றின் காதல்

காற்றும் என்மேல்
காதல் கொன்டதோ...
மோதி விளையாட
மோகம் கொன்டதோ...

தென்றல் வந்து
தலை கோதி
மேனி எங்கும்
நடம் ஆட

பொங்கும் இன்பம்
எனை சூழ்ந்ததே
ஆனந்த வெள்ளம்
அலைபாயுதே

காதல் கொன்ட காற்றுக்கு
நானென்ன செய்தேனோ?
கைமாறு வேண்டாத
காவியமோ காதலென்பது!!!

11 Comments:

யாழினி said...

வாவ் கவிதை அழகு! வாழ்த்துக்கள் துளசி!

யாழினி said...

வாவ் கவிதை அழகு! வாழ்த்துக்கள் துளசி!

அன்புடன் அருணா said...

படமே கவிதை......!

துளசி said...

//யாழினி சொன்னது...
//வாவ் கவிதை அழகு! வாழ்த்துக்கள் துளசி!//

இரண்டு நன்றி சொல்லனும். முதல் நன்றி உங்கள் கருத்துக்கு. இரண்டாவது நன்றி உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்.

நன்றி, நன்றி யாழினி.

துளசி said...

//அன்புடன் அருணா சொன்னது...
படமே கவிதை......!//

பெண்ணே கவிதை மறந்துட்டீங்களா???

நன்றி அருணா தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்.

ISR Selvakumar said...

அன்புடன் அருணா எழுதியுள்ளதைப் போல படமே கவிதை.

துளசி said...

//r.selvakkumar சொன்னது...
அன்புடன் அருணா எழுதியுள்ளதைப் போல படமே கவிதை.//

நன்றி செல்வகுமார் தங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.

சிவாஜி சங்கர் said...

கொன்டதொ... கொண்டதொ...?

கலையரசன் said...

அருமையா இருக்கு துளசி..
ஆனால், காதலை தவிர்த்து வேற தளங்களில் முயற்சி செய்யுங்கள் தோழி!

துளசி said...

//Sivaji Sankar said...
கொன்டதொ... கொண்டதொ...?//

புரியலையே சிவாஜி சங்கர். சிவாஜி கனேசன் மாதிரி நீன்ட வசனம் பேசுவீங்கனு பாத்தா, சுருக்கமா முடிச்சிக்கினிங்களே.

தங்கள் வருகைக்கு நன்றி சிவாஜி.

துளசி said...

//கலையரசன் சொன்னது...
அருமையா இருக்கு துளசி..
ஆனால், காதலை தவிர்த்து வேற தளங்களில் முயற்சி
செய்யுங்கள்//

முடிந்தவரை முயற்ச்சி செய்றேன். நன்றி கலையரசன்.