skip to main
|
skip to sidebar
வாசல்
கவிநடை
உரைநடை
மூரிதை
சுயம்
ஆழ்மன அலைகள்
ஆழ்மன அமைதி அலையாய் மாறி - சிதறிய துளியாய் துளசியின் வாசம்
Showing posts with label
காற்றின் காதல்
.
Show all posts
Showing posts with label
காற்றின் காதல்
.
Show all posts
காற்றின் காதல்
By
துளசி
on
26.9.09
11 Comments
காற்றும் என்மேல்
காதல் கொன்டதோ...
மோதி விளையாட
மோகம் கொன்டதோ...
தென்றல் வந்து
தலை கோதி
மேனி எங்கும்
நடம் ஆட
பொங்கும் இன்பம்
எனை சூழ்ந்ததே
ஆனந்த வெள்ளம்
அலைபாயுதே
காதல் கொன்ட காற்றுக்கு
நானென்ன செய்தேனோ?
கைமாறு வேண்டாத
காவியமோ காதலென்பது!!!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
உறங்காதே மனமே
ஓ மனிதா...
கனவுக் காதல்
கவிஞரின் வாழ்வில்...
காற்றின் காதல்
காலத்தின் அழுகுரல்...
குழந்தையும் தெய்வமும்
சிந்தனைகள் சில
சிலைகளும் கடவுளும்
தாயிடம் சில கேள்விகள்...
நீ மறுத்தால் யார் முடிப்பார்?
பிரிவுத் துயரம்?
மதம் வன்முறையா? வாழ்கைமுறையா?
மனித தேசத்துக் கைதிகள்
மரண சாசனம்
மீண்டும் சந்திப்போம்
யத்தனிக்கும் எதிர்காலம்
வசந்தகாலக் கவிதை