பிரிவுத் துயரம்?கிளையைப் பிரிந்த
இலைகள்

உதிர்ந்த சருகாய்
உலர்ந்தும்

நினைவுத் தென்றல்
வருடிச்செல்ல

வாழ்ந்ததை என்னி
சலசலக்கிறதோ!

Thulasi
25 June 2010