திருமகளும் விலைமகளாய்


பெண் மாலை-சூட பொன்மாலை கேட்கும்
பணப் பேயரின் பேராசை தீர்க்க...

கற்பின் தூய்மையை காசுக்கு விற்க்கும்
வின்மீனாய் ஜொலித்த பெண் மாண்.

ஆண்மாலை சூடி அவமானம் செய்ய
கட்டில் சுகத்தில் கலங்கிய மாது

என.....

நிச்சயம் செய்தவன் நியாயம் பேச
விலைமகளாய் வீற்றிருக்கும் திருமகள்.

Thulasi
09 Oct 20094 Comments:

பிரியமுடன்...வசந்த் said...

பெண்ணின் வலியை உணர முடிகிறது

ஃபாலோவர் விட்ஜெட் சேருங்களேன் நியூ போஸ்ட் படிக்க வசதியாக இருக்கும்

துளசி said...

நன்றி வசந்த் தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்,

இப்பொழுது ஃபாலோவர் விட்ஜெட் சேர்த்துள்ளேன். தங்களின் ஆலோசனைக்கு மிகவும் நன்றி,

Mathu Krishna said...

Awesome Thulasi :)

துளசி said...

//Mathu Krishna said...

Awesome Thulasi :)//

தங்களின் கருத்துரைக்கு நன்றி மது.